புத்தாண்டு வாழ்த்து + புதிய அறிவிப்பு

வணக்கம். நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் #writeRoom மாணவர்களான எதிர்கால எழுத்தாளர்களுக்கும் Bukpet-இன் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டில் எழுத்து சார்ந்த உங்கள் திட்டங்கள் என்ன? Bukpet உடன் அதனைப் பகிர்ந்துகொள்ளுங்கள். Bukpet ஏராளமான புதிய திட்டங்களுடன் இந்த ஆண்டை எதிர்கொள்ள இருக்கிறது. அனைத்துமே உங்களைக் கவரும் என்பதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை. இந்தப் புத்தாண்டு நன்னாளில் மகிழ்ச்சிக்குரிய முதல் அறிவிப்பினை வெளியிடுகின்றோம். #writeRoom எழுத்துப் பயிற்சித் திட்டத்தின் ஆசிரியர் பா. ராகவன் ‘எழுதுதல் பற்றிய குறிப்புகள்’ என்ற … Continue reading புத்தாண்டு வாழ்த்து + புதிய அறிவிப்பு